செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தும் செய்தாகிவிட்டது.!! அதிகாலை 2 மணி நேரம் சசிகலா வீட்டில் நடந்தது என்ன?

ஜெயலலிதா மரணமடைந்த பிறகு, அவரது இறுதிச் சடங்கு நிகழ்வுகளை செய்தவர் ஸ்ரீரங்கம் பட்டர் தேவாதி. இவர் கடந்த 3 நாட்களாகச் சென்னையில்தான் தங்கியிருக்கிறார். சசிகலா வீட்டிற்கு சென்ற அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்திருக்கிறார்கள். நான் அரசியல் பேசுவதற்கு போகவில்லை. பூஜை செய்வதற்காகத்தான் போகிறேன் என்று தேவாதி சொல்லியிருக்கிறார். அதன் பிறகு போலீசார் அவரை அனுமதித்துள்ளனர். அதன் பின்னர், ஸ்ரீரங்கம் பட்டர் தேவாதி காலில் விழுந்து சசிகலா ஆசிர்வாதம் வாங்கி இருக்கிறார். அப்போது, ஸ்ரீரங்கம் பட்டர் தேவாதி … Continue reading செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தும் செய்தாகிவிட்டது.!! அதிகாலை 2 மணி நேரம் சசிகலா வீட்டில் நடந்தது என்ன?